மாதம் ரூ. 2,09,200/- சம்பளத்தில் மத்திய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

0
மாதம் ரூ. 2,09,200/- சம்பளத்தில் மத்திய வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
மாதம் ரூ. 2,09,200/- சம்பளத்தில் மத்திய வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
மாதம் ரூ. 2,09,200/- சம்பளத்தில் மத்திய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

நிதி அமைச்சகம் ஆனது Assistant Registrar மற்றும் Recovery Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மதுரை, சென்னை ஆகிய இடங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் 09.08.2023 வரை வரவேற்கப்படுகின்றன. இங்கு மொத்தம் 34 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் நிதி அமைச்சகம்
பணியின் பெயர் Assistant Registrar மற்றும் Recovery Officer
பணியிடங்கள் 34
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.08.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
நிதி அமைச்சக காலிப்பணியிடங்கள்:
  • Registrar – 7 பணியிடங்கள்
  • Assistant Registrar – 5 பணியிடங்கள்
  • Recovery Officer – 22 பணியிடங்கள்

என மொத்தம் 34 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

நிதி அமைச்சகத்தின் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 09-08-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 56 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Ministry of Finance சம்பள விவரம்:
  • Registrar – ரூ.78,800 – 2,09,200/-
  • Assistant Registrar & Recovery Officer – ரூ. 67,700 – 2,08,700/-

பாரதியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்: ரூ.25,000/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் Director (DRT), Ministry of Finance, Department of Financial Services, 3rd Floor, Jeevan Deep Building 10, Jeevan Deep Building 10, Parliament Street, New Delhi 9-ஆகஸ்ட்-2023 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!