பாரதியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்: ரூ.25,000/-

0
பாரதியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - மாத ஊதியம்: ரூ.25,000/-
பாரதியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - மாத ஊதியம்: ரூ.25,000/-
பாரதியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்: ரூ.25,000/-

பாரதியார் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Guest Faculty பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் Ph.D. in Management (or) NET/SLET/SET/JRF தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Guest Faculty பணிக்கென காலியாக உள்ள 5 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் Ph.D. in Management (or) NET/SLET/SET/JRF தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BOB நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.15,000/- ஊதியம் !

  • தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(05.07.2023) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இன்று மாலை 5 மணிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!