மத்திய தொழில்துறை அமைச்சகத்தில் வேலை 2020 !!

0
மத்திய தொழில்துறை அமைச்சகத்தில் வேலை 2020 !!
மத்திய தொழில்துறை அமைச்சகத்தில் வேலை 2020 !!

மத்திய தொழில்துறை அமைச்சகத்தில் வேலை 2020 !!

மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் (Ministry of Commerce and Industry) இருந்து Joint Development Commissioner (JDC), Deputy Development Commissioner (DDC) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பதிவு செய்ய தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்று அதன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Ministry of Commerce & Industry
பணியின் பெயர் Employment and Training Electrical Staff
பணியிடங்கள் 02
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து அடுத்த 45 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை Email
மத்திய அமைச்சக வேலைவாய்ப்பு :

Joint Development Commissioner (JDC), Deputy Development Commissioner (DDC) பணிகளுக்கு 02 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Ministry of Commerce வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருப்பவராக இருத்தல் அவசியமானது.

Ministry of Industry – கல்வித்தகுதி :

அகில இந்திய சேவைகள் (ஏஐஎஸ்) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குழு ‘ஏ’ சேவைகள், மாநில அரசு அதிகாரிகள் / யூனியன் பிரதேச அதிகாரிகள் / பொதுத்துறை நிறுவனங்கள் / தன்னாட்சி அமைப்புகள் / சட்டரீதியான அமைப்புகள் உள்ளிட்ட ஏதேனும் ஒரு மத்திய அரசு சேவைகளில் அதிகாரிகளாக வழக்கமான ஒத்த பதவியை வைத்திருப்பவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய அமைச்சக பணிகள் – ஊதிய விவரம் :

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் Level 11 வரை ஊதியம் பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து அடுத்த 45 நாட்களுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலமாக அனுப்பி சமர்பிக்க வேண்டும்

Download Department of Commerce Notification 2020

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!