தமிழக வேலைவாய்ப்பு துறை அறிவிப்பு 2020 – பட்டதாரிகள் மகிழ்ச்சி !!

1
தமிழக வேலைவாய்ப்பு துறை அறிவிப்பு 2020 - பட்டதாரிகள் மகிழ்ச்சி !!
தமிழக வேலைவாய்ப்பு துறை அறிவிப்பு 2020 - பட்டதாரிகள் மகிழ்ச்சி !!

தமிழக வேலைவாய்ப்பு துறை அறிவிப்பு 2020 – பட்டதாரிகள் மகிழ்ச்சி !!

தமிழக அரசு தொழில் பயிற்சி மையம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகலகத்தில் இருந்து ஒரு புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Employment and Training Electrical Staff பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TN Govt
பணியின் பெயர் Employment and Training Electrical Staff
பணியிடங்கள் Various
கடைசி தேதி 09.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

Employment and Training Electrical Staff பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.0.2020ம் தேதி கணக்கீட்டின்படி சரியாக 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

அரசு பணிகள் – கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கீழ்காணும் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் பிரிவில் பொறியியல் பட்டம் மற்றும் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது
  • எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ பட்டம் மற்றும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது
  • 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தொழிற்பயிற்சி மையத்தில் எலெக்ட்ரிசின் பிரியவள் தேசிய தொழில் சான்றிதழ் பெற்றவர்கள்.

தொழில் பயிற்சி மைய பணிகள் – ஊதிய விவரம் :

பணிக்கு நியமனம் பெறுபவர்கள் ஊதியமாக அதிகபட்சம் ரூ.10,000/- வரை சம்பளம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 09.12.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சரியான சான்றிதழ்களுடன் சேர்த்து நேரிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!