Can Fin Homes பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
Can Fin Homes பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
Can Fin Homes பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
Can Fin Homes பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

Can Fin Homes இல் Junior Officer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த வாரம் வெளியானது. இந்த பதவிக்கு மொத்தம் 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 02.12.2020 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் உடனே விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Can Fin Homes
பணியின் பெயர் Junior Officer
பணியிடங்கள் 50
வயது வரம்பு 21 to 30
கல்வித்தகுதி Degree
ஊதியம் Rs.16,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Written Test / Interview
கடைசி தேதி  02.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்
Junior Officer பணியிட விவரங்கள்:

கனரா வங்கியின் கீழ் செயல்படும் கான்பின் ஹோம்ஸ் லிமிடெட்டில் மொத்தம் 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது 21 முதல் 30 க்குள் இருக்க வேண்டும்.

டிகிரி முடித்து வேலைதேடும் நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் தேர்வு செய்யப்படுபவர்க்கு மாதம் ரூ.16,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

Can Fin Homes விண்ணப்பிக்கும் முறை:

Junior Officer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 02.12.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!