மத்திய வேளாண்மை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2020 !!!

0
மத்திய வேளாண்மை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2020
மத்திய வேளாண்மை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2020

மத்திய வேளாண்மை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2020

மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம் ஆனது காலியாக உள்ள விரிவாக்க அதிகாரி பணிகளுகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் ;

பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

முதுகலை பட்டதாரி பட்டம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

செய்யப்படுபவர்களுக்கு ரூ. 15600 முதல் ரூ. 39100 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் 07.03.2020 முதல் 07.05.2020 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Official Website

Download the Notification

Latest Government Jobs 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!