துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்வி.. உதயநிதி கூறியது என்ன?? விவரம் உள்ளே!!

0
துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்வி.. உதயநிதி கூறியது என்ன?? விவரம் உள்ளே!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று திமுக அமைச்சர்கள் தொடர்ந்து பேட்டிகளில் கூறி வந்தனர். இப்படி இருக்கையில், இன்று (செப்டம்பர் 18) அறிவாலயத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் உதயநிதியும் பங்கேற்றிருக்கிறார்.

திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் காலமானார்.. வெளியான தகவல்!!

இந்நிலையில், துணை முதலமைச்சர் குறித்த கேள்விக்கு உதயநிதி முதல் முறையாக பதிலளித்திருக்கிறார். அதாவது, ‘துணை முதலமைச்சர் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் முடிவெடுப்பார்’. ‘எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாகத்தான் இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!