மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்த பெட்ரோல் விலை..!! ” லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா”..??
உலகளவில், கடந்த சில தினங்களுக்கு முன் கச்சா எண்ணெய்யின் விலையானது 70 டாலராக குறைந்ததையொட்டி, எரிபொருளின் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த எதிர்பார்ப்பானது தற்போது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதாவது, கடந்த பல மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே நிலையான விலையில் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
RRB NTPC 2024 syllabus|| “பாடங்கள், தலைப்புகள் மற்றும் தேர்வு முறைகளுக்கான முழு தகவலுடன் உள்ளே”..!!
இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்:
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 34 காசுகளாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் மக்களிடம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
























