மெட்ராஸ் உயர்நீதிமன்ற 364 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு !

2
மெட்ராஸ் உயர்நீதிமன்ற 364 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
மெட்ராஸ் உயர்நீதிமன்ற 364 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

மெட்ராஸ் உயர்நீதிமன்ற 364 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு !

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இருந்து Chobdar, Office Assistant , Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer மற்றும் Library Attendant பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 21.04.2021 இறுதி நாள் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த பணி இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மெட்ராஸ் உயர்நீதிமன்றம்
பணியின் பெயர் Chobdar, Office Assistant , Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer மற்றும் Library Attendant
பணியிடங்கள் 367
விண்ணப்பிக்க கடைசி தேதி  28.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மெட்ராஸ் உயர்நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:
  1. Chobdar (சோப்தார்) – 40
  2. Office Assistant (அலுவலக உதவியாளர்) – 310
  3. Cook – 01
  4. Waterman – 01
  5. Room Boy – 04
  6. Watchman – 03
  7. Book Restorer – 02
  8. Library Attendant – 06. 367 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தார்கள் (I) Common Written Examination, (II) Practical Test and (III) Oral Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் BC; BCM; MBC & DC; Others/UR விண்ணப்பத்தர்களுக்கு ரூ.500/- யும் SC, SC(A) & ST மற்றும் Differently Abled Persons விண்ணப்பத்தர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது.

இந்த அரசு பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 28.04.2021 இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வங்கி மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி, 23.04.2021 முதல் 30.04.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Last Date Extended Notice

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!