உங்கள் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லனா காசு பிடிக்கிறாங்களா..? அப்போ உடனே இதை ஃபாலோவ் பண்ணுங்க..!!
வங்கி கணக்கு என்பது வங்கிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான பரிவர்த்தனையை பதிவு செய்வது ஆகும். அத்தகைய, வங்கி கணக்குகளில் நடப்பு கணக்கு (current account ) மற்றும் சேமிப்பு கணக்கு ( savings account ) என இரண்டு வகைகள் உள்ளது. அத்தகைய இரண்டு கணக்குகளிலும் கட்டாயம் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும். மேலும், இப்பதிவில் minimum balance இன்றி account ஐ எப்படி maintain செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.
18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இன்ஸ்டா ஓபன் பண்ண கூடாதா..? சிறார்களுக்கு செக் வைத்த மெட்டா நிறுவனம்..!!
மினிமம் பேலன்ஸ் maintain செய்வது எப்படி..?
ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு உங்களது அக்கவுண்டில் வைத்துக் கொள்ளவும். இரண்டு நாட்களுக்கு பிறகு உங்களுக்கு தேவையான பணத்தை எடுத்துக்கொள்ளலாம். அதற்கு பிறகு, அந்த 1 மாத காலத்திற்கு 0 அக்கவுண்டில் இருந்தாலும் அதற்கு வங்கிகள் அபராதம் விதிக்காது . இத்தகைய செயல் மூலம் சுலபமாக வங்கிகளில் minimum balance இன்றி account-ஐ maintain செய்ய முடியும்.


























