ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களின் கார்டுகள் கேன்சல்..!! அரசு அறிவிப்பு..!! தடுக்க உடனே இத செய்யுங்க..!!

0
????? ????????? ??????????????? ????????? ???????..!! ???? ?????????..!! ?????? ???? ?? ?????????..!!
ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களின் கார்டுகள் கேன்சல்..!! அரசு அறிவிப்பு..!! தடுக்க உடனே இத செய்யுங்க..!!

 ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களின் கார்டுகள் கேன்சல்..!! அரசு அறிவிப்பு..!! தடுக்க உடனே இத செய்யுங்க..!!

ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்காகவே மத்திய, மாநில அரசுகள் ரேஷன் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் பலன்களை பெறுவதற்கு ரேஷன் அட்டை மிகவும் அவசியமாகும் .மேலும், ரேஷன் அட்டையில் அவ்வப்போது அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி புதுப்பிப்பது அவசியமாகும். அந்த வகையில், நாடு முழுவதும் உள்ள ரேஷன் அட்டைத்தாரர்களை விரைந்து KYC அப்டேட் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

“தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்”…!! CSK கேப்டன் தோனி பகிரங்க அறிவிப்பு..!!

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் KYC அப்டேட்டை செய்து முடிக்கவில்லை. இதனால், அம்மாநில அரசு 10 நாட்கள் கால அவகாசம் கொடுத்து, அதற்கு இந்த அப்டேட்டை செய்யாதவர்களின் கார்டுகள் கேன்சல் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், 4 மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களின் பெயர்களையும் நீக்க உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மோசடி தடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

 Join the ExamsDaily WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!