மாருதி சுசூகி (Maruti Suzuki) வேலைவாய்ப்பு 2021 – 12வது தேர்ச்சி போதும்..!

0
மாருதி சுசூகி (Maruti Suzuki) வேலைவாய்ப்பு 2021 - 12வது தேர்ச்சி போதும்..!
மாருதி சுசூகி (Maruti Suzuki) வேலைவாய்ப்பு 2021 - 12வது தேர்ச்சி போதும்..!

மாருதி சுசூகி (Maruti Suzuki) வேலைவாய்ப்பு 2021 – 12வது தேர்ச்சி போதும்..!

Maruti Suzuki India Limited எனப்படும் தனியார் வாகன உற்பத்தி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Assistant Manager பணிக்கு என தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகளை ஆராய்ந்து விட்டு, தனியார் பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Maruti Suzuki 
பணியின் பெயர் Assistant Manager
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 02.01.2022
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
தனியார் காலிப்பணியிடங்கள் :

Maruti Suzuki நிறுவனத்தில் Assistant Manager பணிக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Maruti Suzuki கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E/ B.Tech/ M.E/ M.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Maruti Suzuki ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டிற்கு 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:
  • Online Test (Technical, Aptitude & Psychometric)
  • Personal Interview (Technical + HR)
  • Offer
  • Joining

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 02.01.2022 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Maruti Suzuki Recruitment 2021 – Apply Link I

Maruti Suzuki Recruitment 2021 – Apply Link II

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!