கனடாவின் 24 வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்பு…!!  டிரம்புடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல்..

0
கனடாவின் 24 வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்பு...!!  டிரம்புடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல்..
கனடாவின் 24 வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்பு...!!  டிரம்புடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல்..

கனடாவின் 24 வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்பு…!!  டிரம்புடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல்..

கனடாவின் லிபரல் கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்ததால் முன்னதாக கட்சி தலைவர் பதவி வகித்த  ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து, கனடாவின் பிரதமருக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் லிபரல் கட்சி சேர்ந்த மார்க் கார்னி என்பவர் 85.9% வாக்குகள் பெற்று கனடாவின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னியின் பதவியேற்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இனி தமிழ்நாட்டில் வேலைக்கு பஞ்சம் இல்லை…அரசு வெளியிட்ட 42,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு இதோ…

அதாவது, “அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து கனடா,  பொருளாதாரம்  மற்றும் அரசியல் பதட்டங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் நேற்று (14-03-2025) கனடா நாட்டின் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், அந்நாட்டின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி பதவி ஏற்றார். மேலும், விரைவில் கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மார்க் கார்னி விரைவில் டொனால்ட் டிரம்புடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வரி விதிப்பு பிரச்சனைகளை முடித்து வைப்பார் என்று கூறப்படுகிறது”.

 Join ExamsDaily Whatsapp Group

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!