ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து கார்ல்சன் நீக்கம்… காரணம் என்னதெரியுமா..?  

0
?????? ??????? ???????? ????????????? ???????????????? ????????? ???????... ?????? ????????????..?  
ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து கார்ல்சன் நீக்கம்... காரணம் என்னதெரியுமா..?  

ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து கார்ல்சன் நீக்கம்… காரணம் என்னதெரியுமா..?  

நார்வேவை சார்ந்த “ஸ்வென் மேக்னஸ் ஓன் கார்ல்சன்” என்பவர் தன்னுடைய 21 வயதிலே “சதுரங்க கிராண்ட் மாஸ்டர்” ஆனார். மேலும், கார்ல்சன் ஐந்து முறை “உலக சதுரங்க சாம்பியன்” பட்டமும், ஐந்து முறை “உலக விரைவு சதுரங்க சாம்பியன்” பட்டமும், ஏழு முறை உலக “பிளிட்ஸ் சதுரங்க சாம்பியன்” மற்றும் நடப்பு “சதுரங்க உலகக் கோப்பை சாம்பியன்” ஆகிய பட்டங்களை பெற்று சாதனை படைத்தவர். இந்நிலையில் “ரேபிட் மற்றும் பிளிட்ஸ் உலக செஸ் சாம்பியன்ஷிப்” போட்டியிலிருந்து நடப்பு சாம்பியன் கார்ல்சன் நீக்கப்பட்டு இருப்பதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, FIDE-இன் ஆடைக் குறியீடு வழிகாட்டுதலுக்கு எதிராக “ஜீன்ஸ்” உடை அணிந்து வந்ததை கண்டித்து கார்ல்சனுக்கு அபராதமாக 200 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், FIDE-இன் விதிகளை அவர் தொடர்ந்து புறக்கணித்ததால், தலைமை நடுவர் “அலெக்ஸ் ஹோலோவ்சாக்” கார்ல்சனை தகுதி நீக்கம் செய்வதாக தீர்ப்பு வழங்கினார். இந்த நிகழ்வை கண்டித்து, பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் பிரிவில் இருந்து வெளியேறுவதாக கார்ல்சன் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!