மெட்ராஸ் பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு 2020

0
மெட்ராஸ் பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு 2020
மெட்ராஸ் பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு 2020

மெட்ராஸ் பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு 2020

மெட்ராஸ் பல்கலைக்கழகம் தனது ப்ராஜெக்ட் ஃபெலோ காலியிடத்திற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இந்த ப்ராஜெக்ட் ஃபெலோ பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தகுதியும் விருப்பமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் வாயிலாக இதற்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து 22.03.2020 வரை [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு மூலம் அனுப்ப வேண்டும்.

பணிகள்: Project Fellow – 01

கல்வித்தகுதி:

விண்ணப்பிப்பதாரர்கள் M.Sc. Biophysics / Bioinformatics முடித்திருக்க வேண்டும்

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.16,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் ஆவணங்கள் சரிப்பரப்பு மூலம் தேர்வு செய்யபப்டுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் வாயிலாக இதற்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து 22.03.2020 வரை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

Official site

Madras University Notification 2020 Pdf

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!