VCRC புதுச்சேரி வேலை வாய்ப்பு 2020…!

0
VCRC புதுச்சேரி வேலை வாய்ப்பு 2020...!
VCRC புதுச்சேரி வேலை வாய்ப்பு 2020...!

VCRC புதுச்சேரி வேலை வாய்ப்பு 2020…!

2020 VCRC புதுச்சேரி காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் திட்ட தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் திட்ட உதவியாளர் பணிகளுக்கான விண்னப்பங்கள் வரவேற்கப்பட உள்ளது. இதற்கான நேர்காணல் 19.03.2020 மற்றும் 20.03.2020 அன்று நடைபெறும்.

காலிபணியிடங்கள்

இதில் மொத்தம் 07 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 25 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

10 ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர் வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்

இப்பணிக்கான சம்பளம் ரூ.16000 முதல் ரூ.31000 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை

இந்த பணிக்கு நேர்காணல் அல்லது எழுத்து தேர்வு, முறைகளில் தேர்வு செய்யப்படும்.

நேர்முக தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்:

இதற்கான நேர்முக தேர்வு நடைபெறும் நாள் 19.03.2020 தேதி முதல் 20.03.2020 தேதி வரை நடைபெறும். காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை மற்றும் மதியம் 1.00 மணி முதல் 2.00 மணி வரை தேர்வு நடைபெறும்

ICMR VCRC Notification 2020 Pdf
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!