சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

0
சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

நவம்பர் 2022 இல் நடத்தப்பட்ட இளங்கலை, முதுகலை மற்றும் தொழில்முறை தேர்வுகளின் முடிவுகளை மெட்ராஸ் பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதை மாணவர்கள் எங்களின் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Madras University November 2022 ரிசல்ட் :

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை, முதுகலை செமஸ்டர் தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதி முதல், டிசம்பர் 23ஆம் தேதி வரை தேர்வுகள் ஆஃப்லைன் முறையில் நடைபெற்றன. இரண்டு ஷிஃப்டுகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தலா 3 மணி நேரம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன.

தமிழகத்தில் 7,255 பேருக்கு எச்3என்2 வைரஸ் காய்ச்சல் – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

தேர்வுகள் முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. பிப்ரவரி மாதம் வெளியாக வேண்டிய இந்த தேர்வு முடிவுகள் கால தாமதமாகி தற்போது வெளியாகி உள்ளது. மெட்ராஸ் பல்கலைக்கழக முடிவைப் பதிவிறக்க, மாணவர்கள் படிப்பின் பெயர் மற்றும் செமஸ்டரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தங்கள் முடிவுகளை பதிவிறக்கி கொள்ளலாம். மாணவர்கள் இணையதளத்தில் சிரமத்தை எதிர்கொண்டால், அவர்கள் சிறிது நேரம் காத்திருக்கலாம் அல்லது பல்கலைக்கழக உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள், தங்கள் தேர்வு முடிவுகளை https://exam.unom.ac.in/resultshttps://egovernance.unom.ac.in/results/ மற்றும் https://result.unom.ac.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Download Madras University Result 2022

Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!