தமிழகத்தில் வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ தொற்று – பொதுமக்களே உஷார்! அமைச்சர் முக்கிய எச்சரிக்கை!

0
தமிழகத்தில் வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ தொற்று - பொதுமக்களே உஷார்! அமைச்சர் முக்கிய எச்சரிக்கை!
தமிழகத்தில் வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ தொற்று - பொதுமக்களே உஷார்! அமைச்சர் முக்கிய எச்சரிக்கை!
தமிழகத்தில் வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ தொற்று – பொதுமக்களே உஷார்! அமைச்சர் முக்கிய எச்சரிக்கை!

சென்னையில் அதி வேகமாக மெட்ராஸ் ஐ தொற்று பரவி வரும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

மெட்ராஸ் ஐ தொற்று:

தமிழகத்தில் பொதுவாக மழைக்காலங்களில் டெங்கு, சிக்கன்குனியா மற்றும் கண் தொடர்பான நோய்கள் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மெட்ராஸ் ஐ தொற்று தீவிரமாக பரவி வருகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

மேலும், இந்த தொற்று ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் நாளொன்றுக்கு மட்டுமே அதிகளவில் பொதுமக்கள் மெட்ராஸ் ஐ தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்தும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொது சேவை மின் கட்டணம் குறைப்பு – அரசு ஆலோசனை!

இதை தவிர மெடிக்கல்களில் விற்பனை செய்யும் எந்த வித மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி குழந்தைகளுக்கு மெட்ராஸ் ஐ தொற்று ஏற்பட்டிருந்தால் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கும்படியும், முழுமையாக தொற்று நோயிலிருந்து விடுபட்ட பிறகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!