தமிழகத்தை நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கனமழைக்கு வாய்ப்பு.. முழு விவரம் உள்ளே!!

1
????????? ?????? ??????? ?????????? ?????????????.. ????????? ????????.. ???? ?????? ?????!!
தமிழகத்தை நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கனமழைக்கு வாய்ப்பு.. முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தை நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கனமழைக்கு வாய்ப்பு.. முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று (நவம்பர் 11) உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழகத்தை நோக்கி நகர்ந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை முன்னெச்சரிக்கை.. தயார் நிலையில் 329 நிவாரண முகாம்கள்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!!

இது தற்போது, மத்திய மேற்கு வங்கக்கடல் நோக்கி நகர்ந்து வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்பகுதியை ஒட்டி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அது மட்டுமில்லாமல் இன்று (நவம்பர் 12) கனமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Click Here to Join ExamsDaily Whatsapp Group

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!