list of  Reserve Bank of India Governor from 1935 to 2024 in Tamil – Free PDF Download

0
 list of  Reserve Bank of India Governor from 1935 to 2024 in Tamil - Free PDF Download
 list of  Reserve Bank of India Governor from 1935 to 2024 in Tamil - Free PDF Download

 list of  Reserve Bank of India Governor from 1935 to 2024 in Tamil – Free PDF Download

 

What is the Reserve Bank of India?

இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியாவின் மத்திய வங்கி ஆகும். மேலும் இது இந்திய ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது, பண நிலைத்தன்மையை பராமரித்தல், பணவியல் கொள்கைகளை உருவாக்குவது, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நிதி அமைப்பை மேற்பார்வையிடுவது போன்ற  பணிகளை செய்கிறது. இதன் தலைவராக, RBI ஆளுநர் செயல்படுகிறார். அத்துடன், இந்திய நாட்டின் பொருளாதார அச்சாணியாக ரிசர்வ் வங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Roles and Responsibilities of RBI Governer in India 

இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவராக செயல்படும் RBI ஆளுநர் பணவியல் கொள்கைகளை உருவாக்குதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் போன்ற பணிகளில் முக்கிய புள்ளியாக செயல்படுகிறார். அத்துடன் கிராமப்புற, விவசாய, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன் ஓட்டம் மற்றும் ரெப்போ வட்டி விகிதத்தை கண்காணித்து நிதி நிலையை பேணிக்கிறார். அத்துடன், அச்சிடப்படும் ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் ஆளுநரின் கையொப்பம் இடம் பெறும்  என்பது குறிப்பிடத்தக்கது   

‘How is the RBI Governor Appointed?

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், மத்திய அரசு வழங்கும் பரிந்துரையின் அடிப்பிடையில்  இந்திய குடியரசு தலைவரால்  5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுகிறார்.  மேலும், இவரது பணிக்காலம் கூடுதலாக 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம். 

List of RBI Governor of India from 1935 to 2024

 

ரிசர்வ் வங்கி ஆளுநர்களின் பெயர்கள்  

பதவிக்காலத்தின்  தொடக்கம் 

பதவிக்காலத்தின் 

முடிவு 

சர் ஆஸ்போர்ன் ஸ்மித்  ஏப்ரல் 1, 1935 ஜூன் 30, 1937
சர் ஜேம்ஸ் பிரெய்ட் டெய்லர்  ஜூலை 1, 1937 பிப்ரவரி 17, 1943
சர் சி.டி. தேஷ்முக்  ஆகஸ்ட் 11, 1943  ஜூன் 30, 1949
சர் பெங்கால் ராமா ராவ்  ஜூலை 1, 1949  ஜனவரி 14, 1957
கே.ஜி. அம்பேகான்கர்  ஜனவரி 14, 1957  பிப்ரவரி 28, 1957
எச்.வி.ஆர். லியாங்கர்  மார்ச் 1, 1957  பிப்ரவரி 28, 1962
பி.சி. பட்டாச்சார்யா  மார்ச் 1, 1962  ஜூன் 30, 1967
எல்.கே. ஜா  ஜூலை 1, 1967  மே 3, 1970
பி.என். அதர்கர்  மே 4, 1970  ஜூன் 15, 1970
எஸ். ஜெகநாதன்  ஜூன் 16, 1970  மே 19, 1975
என்.சி. சென் குப்தா  மே 19, 1975  ஆகஸ்ட் 19, 1975
கே.ஆர். பூரி  ஆகஸ்ட் 20, 1975 மே 2, 1977
எம்.நரசிம்மம்  மே 3, 1977  நவம்பர் 30, 1977
ஐ.ஜி. படேல்  டிசம்பர் 1, 1977  செப்டம்பர் 15, 1982
மன்மோகன் சிங்  செப்டம்பர் 16, 1982  ஜனவரி 14, 1985
அமிதவ் கோஷ்  ஜனவரி 15, 1985  செப்டம்பர் 4, 1985
ஆர்.என். மல்ஹோத்ரா  பிப்ரவரி 4, 1985  1985 டிசம்பர் 22, 1990
எஸ்.வி.பி.என்.எல்.ராமன்  டிசம்பர் 22, 1990 டிசம்பர் 21, 1992
சி.ரங்கராஜன்  டிசம்பர் 22, 1992  நவம்பர் 21, 1997
பிமல் ஜலான்  நவம்பர் 22, 1997  செப்டம்பர் 6, 2003
ஒய்.வி. ரெட்டி  செப்டம்பர் 6, 2003  செப்டம்பர் 5, 2008
டி. சுப்பாராவ்  செப்டம்பர் 5, 2008 செப்டம்பர் 4, 2013
ரகுராம் ஜி. ராஜன்  செப்டம்பர் 4, 2013  செப்டம்பர் 4, 2016
உர்ஜித் ரவீந்திர படேல்  செப்டம்பர் 4, 2016 டிசம்பர் 10, 2018
சக்திகாந்த தாஸ்  டிசம்பர் 12, 2018  டிசம்பர் 10, 2024
சஞ்சய் மல்ஹோத்ரா  டிசம்பர் 11, 2024 

 

Download PDF

1. Who is the current RBI Governor of India?

Since 11 December 2024, Sanjay Malhotra has held the position of RBI Governor of India.

2. RBI Governor appointed by whom?

RBI Governor was appointed by the President of India based on the recommendations of the Central Government.

3 . Who is the father of RBI in India?

Maidavolu Narasimham, who served as the RBI’s thirteenth governor, is considered the father of RBI in India.

4. Who was the longest Governor of India?

E.S.L. Narasimhan served as governor for 12 years making him the longest-serving governor in India.

5. Where is the headquarters of RBI?

The headquarters of RBI is located in Mumbai.

6. What is the RBI Governor’s Salary?

 The Governor of RBI gets Rs. 2,50,000 as a monthly salary.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!