List of 10 Major Dams in India Tamil – Free PDF Download 

0
List of 10 Major Dams in India Tamil - Free PDF Download
List of 10 Major Dams in India Tamil - Free PDF Download

List of 10 Major Dams in India Tamil – Free PDF Download 

 

What is a Dam?

அணை என்பது ஒரு நீரோட்டத்தின் குறுக்கே கட்டப்படும் ஒரு மதிலாகும். இது நீரோட்டத்தை தடுக்க, திசை மாற்ற அல்லது நீரைத் தேக்கி வைக்க பயன்படுகின்றன. இவை பொதுவாக இயற்கை பேரழிவுகள் காலகட்டத்தில் வெள்ளத்தை தடுப்பதற்காகவும் நீர்ப்பாசனம் மற்றும் நீர் மின்சக்தி போன்ற திட்டங்களுக்காகவும் கட்டப்படுகின்றன.

Importance of Dams in India

இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியில் அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் முக்கியமாக அணைகள் வறண்ட காலங்களில் குடிநீர், விவசாயம் மற்றும் தொழில்துறை பயன்பாட்டிற்கான விநியோகத்தை உறுதி செய்கின்றன. மேலும், அவை பரந்த விவசாய நிலங்களுக்கு அத்தியாவசிய நீர்ப்பாசனத்தை வழங்கி கிராமப்புற வாழ்வாதாரத்திற்கு கணிசமாக பங்களிக்கின்றன. இதை தொடர்ந்து, பல்வேறு அணைகள் நீர் மின் நிலையங்களுடன் இணைக்கப்பட்டு , இருப்பதால் புதைபடிவ எரி பொருட்களைச் சார்ந்திருப்பது குறைக்கின்றது. இது மட்டுமின்றி நீர்த்தேக்கங்கள் பெரும்பாலும் மீன்பிடித்தல், படகு சவாரி மற்றும் சுற்றுலா போன்ற நடவடிக்கைகளுக்கான பொழுதுபோக்கு இடங்களாக அமைக்கப்பட்டு உள்ளூர் பொருளாதாரங்களை மேம்படுத்துகின்றன.

மேலும், TNPSC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஆர்வலர்களின் புரிதலுக்காக, இந்தியாவில் உள்ள முக்கிய அணைகளின் பட்டியலை கீழே உள்ள பதிவில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். 

List of 10 Major Dams in India Tamil – Free PDF Download 

அணையின் பெயர்

இடம்

ஆறு

உயரம் 

நீர்த்தேக்க கொள் அளவு (ஏக்கர் அடி)

நோக்கம்

தெஹ்ரி அணை

உத்தர

காண்ட்

பாகீரதி

260.5

21,00,000

நீர் மின்சாரம், நீர்ப்பாசனம்

பக்ரா நங்கல் அணை

இமாச்சலபிரதேசம்

சட்லஜ்

225

75,01,775

நீர் மின்சாரம், நீர்ப்பாசனம்

ஹிராகுட் அணை

ஒடிசா

மகாநதி

61

47,79,965

வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப்பாசனம்

நாகார்ஜுன சாகர் அணை

தெலுங்கானா

கிருஷ்ணா

124

93,71,845

நீர்ப்பாசனம், 

நீர் மின்சாரம்

சர்தார் சரோவர் அணை

குஜராத்

நர்மதா

138.68

1,80,00,000

நீர் மின்சாரம், நீர்ப்பாசனம்

ஸ்ரீசைலம் அணை

ஆந்திரப் பிரதேசம்

கிருஷ்ணா

145

36,60,000

நீர் மின்சாரம், நீர்ப்பாசனம்

இந்திரா சாகர் அணை

மத்தியப் பிரதேசம்

நர்மதா

92

12,220

நீர் மின்சாரம், நீர்ப்பாசனம்

இடுக்கி அணை

(முல்லை பெரியார் அணை)

கேரளா

பெரியார்

138.68

2,000

நீர் மின்சாரம்

கொய்னா அணை

மகாராஷ்டிரா

கொய்னா

196

3,640

நீர் மின்சாரம்

துங்கபத்ரா அணை

கர்நாடகா

துங்கபத்ரா

49.77

1,600

நீர்ப்பாசனம்

 

Download PDF

Join the ExamsDaily Whatsapp Group

1.How many dams in India?

India has a total of 5,334 dams, with 447 considered major dams.

2. Which is the oldest dam in India?

The oldest dam in India is the Kallanai Dam

3 . Which is India’s smallest dam?

The smallest dam in India is the Cheruthoni Dam, located in Kerala.

4 . Which state has the highest dams?

Maharashtra has 1845 large dams in India.

5 . Which is the first private dam in India?

Shrama Bindu Sagar is the country’s first-ever private dam built at Chikkapadasalagi village in 1989. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!