TNPSC தேர்வு எழுத போறீங்களா? – நீங்க இதை கட்டாயம் தெரிஞ்சுக்கணும்!

0

TNPSC தேர்வு எழுத போறீங்களா? – நீங்க இதை கட்டாயம் தெரிஞ்சுக்கணும்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது.இத்தேர்வில் தேர்வாகும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுகிறார்கள்.குரூப் 1 தேர்வில் General Studies பாடத்தில் தேர்ச்சி பெறுவது சற்று கடுமையாக உள்ளது.எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் முந்தைய ஆண்டு வினாக்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

1. விவசாயத்திற்காக யமுனை நதியிலிருந்து ஹிசார் வரை 150 மைல் நீளமுடைய கால்வாயை அமைத்தவர் யார்?

(A) குத்புதீன் அய்பெக்

(B) ஃபிரோஸ் ஷா துக்ளக்

(C) கிஸிர்கான்

(D) சிக்கந்தர் லோடி

விடை : B

2. ராக்சாஸ் மற்றும் தக்டி கிராமங்கள் எந்த போருடன் தொடர்புடையது?

(A) தலைக்கோட்டை போர்

(B) தக்கோலப் போர்

(C) பானிபட் போர் 1761

(D) அடையாறு போர்

விடை : A

3. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார்?

(A) சரோஜினி நாயுடு

(B) அன்னிபெசன்ட்

(C) விஜயலட்சுமி பண்டிட்

(D) இந்திரா காந்தி

விடை : B

TNPSC தேர்வு எழுத போறீங்களா? – அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுகோங்க !

4. சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் யார்?

(A) சர்தார் வல்லபாய் பட்டேல்

(B) சி. ராஜகோபாலாச்சாரி

(C) பி.ஆர். அம்பேத்கர்

(D) R.K. சண்முக செட்டியார்

விடை : D

5. சக்தி/ஆற்றல் அதிகமாக நுகரும் (உட்கொள்ளும்) துறை என்பது

(A) வேளாண்மை

(B) கிராமப்புற மின்சாரம்

(C) நகர்புற மின்சாரம்

(D) தொழில்கள்

விடை : C 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!