டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு.. அதிக மார்க் பெற இது முக்கியம்., முந்தைய ஆண்டு வினா தொகுப்பு!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த போட்டி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு அனைத்து பாடங்களிலும் தனி கவனம் செலுத்துவது முக்கியமான ஒன்றாகும். மேலும் அதிக மதிப்பெண்களை பெற முந்தைய ஆண்டு தேர்வு வினாக்களை படிப்பது முக்கியம். எனவே தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் முந்தைய ஆண்டு தேர்வு வினாக்களை கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
1.சமத்துவபுரம் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
(A) 1997
(B) 1998
(C) 1999
(D) 2001
விடை: (B)
2.மணர்கேணி செயலி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
(A) 2021
(B) 2022
(C) 2023
(D) 2024
விடை: (C)
3.தமிழ் புதல்வன் திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?
(A) சென்னை
(B) கோவை
(C) காஞ்சி
(D) மதுரை
விடை: (B)
4.கீழ்க்கண்ட மாவட்டங்களில் குறைந்த அளவு காடுகளின் பரப்பு கொண்ட மாவட்டம் எது?
(A) ஈரோடு
(B) கோயம்புத்தூர்
(C) திண்டுக்கல்
(D) தர்மபுரி
விடை: (C)
5.திருநங்கைகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
(A) ஜனவரி 20
(B) மார்ச் 14
(C) மார்ச் 18
(D) ஏப்ரல் 15
விடை: (D )
6.கிளியூர் நீர்வீழ்ச்சி எங்கு அமைந்துள்ளது?
(A) தர்மபுரி
(B) திருப்பூர்
(C) கோயம்புத்தூர்
(D) சேலம்
விடை: (D )
7.கலைஞர் கைவினை திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
(A) 2022
(B) 2023
(C) 2024
(D) 2025
விடை: (C)
8.உலக்கை நீர்வீழ்ச்சி எங்கு அமைந்துள்ளது?
(A) திருப்பூர்
(B) கோவை
(C) நீலகிரி
(D) கன்னியாகுமரி
விடை: (D )
9.காவிரி ஆற்றின் நீளம் எவ்வளவு கிலோமீட்டர்
703
803
805
816
விடை: (C)
10.நெய்தல் மீட்சி இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
2021
2022
2023
2024
விடை: (C)



























