எல்.ஐ.சி வேலைவாய்ப்பு – 100 காலிப்பணியிடங்கள் || மாத ஊதியம்: ரூ.25,000/-

0
எல்.ஐ.சி ஆணையத்தில் 100 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.25,000
எல்.ஐ.சி ஆணையத்தில் 100 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.25,000

எல்.ஐ.சி வேலைவாய்ப்பு – 100 காலிப்பணியிடங்கள் || மாத ஊதியம்: ரூ.25,000/-

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான (LIC) எல்.ஐ.சியில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் அறிவிப்பில் Part Time Insurance Adviser பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் LIC 
பணியின் பெயர் Part Time Insurance Adviser
பணியிடங்கள் 100
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
LIC காலிப்பணியிடங்கள்:

LIC ஆணையத்தில் Part Time Insurance Adviser பதவிக்கு என மொத்தமாக 100 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

LIC கல்வித்தகுதி:
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 2 அல்லது அதற்கு மேலான பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
எல்.ஐ.சி ஊதிய விவரம்:

மேற்காணும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 31.12.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

LIC Job Notification & Apply Link 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!