LIC நிறுவனத்தில் 10ம் / 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை ரெடி – 200 காலியிடங்கள்!
Insurance Advisor பணிக்கென Life Insurance Corporation (LIC) of India நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை Rojgaar Sangam ஆனது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென என மொத்தமாக 200 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான விண்ணப்பங்கள் 22.12.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Life Insurance Corporation of India (LIC) |
பணியின் பெயர் | Insurance Advisor |
பணியிடங்கள் | 200 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
LIC காலியிடங்கள்:
LIC நிறுவனத்தில் காலியாக உள்ள Insurance Advisor பணிக்கென மொத்தமாக 200 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Insurance Advisor கல்வி:
Insurance Advisor பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
Insurance Advisor வயது:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 60 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Insurance Advisor மாத சம்பளம்:
இந்த LIC நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.10,000/- மாத சம்பளமாக தரப்படும்.
LIC தேர்வு செய்யும் விதம்:
22.12.2023 அன்று காலை 10.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
LIC விண்ணப்பிக்கும் விதம்:
Insurance Advisor பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 22.12.2023 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.