LIC HFL வேலைவாய்ப்பு 2020 – B.E. / B.Tech முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) கீழ் செயல்படும் ஹவுன்சிங் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் (HFL) இருந்து தற்போது Management Trainee & Assistant Manager பணிகளுக்கான அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. திறமையான பட்டதாரிகளிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் |
LIC HFL |
பணியின் பெயர் |
Management Trainee & Assistant Manager |
பணியிடங்கள் |
Various |
கடைசி தேதி |
31.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் |
LIC HFL காலிப்பணியிடங்கள் :
Management Trainee & Assistant Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Management Trainee வயது வரம்பு :
01.12.2020ம் தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 25-30 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :
- Computer Science/ IT ஆகிய பாடப்பிரிவுகளில் MCA, B.E./ B. Tech/ B. Sc என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Information Security Engineer and Mobile App Developer போன்றவற்றில் அல்லது அது தொடர்பான பிரிவுகளில் degree/ qualification/certification பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- மேலும் பணியில் 03 வருடங்களாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
LIC HFL ஊதிய விவரம் :
Management Trainee & Assistant Manager மாதம் ரூ.1,00,000/- சம்பளம் வழங்கப்படும்.
LIC தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Online Technical Skill Test மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களினை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
LIC HFL விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் 31.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Official Notification PDF
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்