ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Konkan Railway Corporation Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் CPM /Project பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Re-employment அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Konkan Railway Corporation Limited
பணியின் பெயர் CPM /Project
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.05.2023
விண்ணப்பிக்கும் முறை Email
Konkan Railway காலிப்பணியிடங்கள்:

CPM /Project பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CPM /Project கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor of Engineering தேர்ச்சி பெற்ற Indian Railways/ CPSU’s-ல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Konkan Railway வயது வரம்பு:

62 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CPM /Project ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு 7th CPC Pay Matrix Level-13 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

Accenture நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Konkan Railway தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Re-employment அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 09.05.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!