சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு புதிய தலைவர் நியமனம்..!! முதல் பெண்தலைவராக  கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்வு…!!

0
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு புதிய தலைவர் நியமனம்..!! முதல் பெண்தலைவராக  கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்வு...!!
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு புதிய தலைவர் நியமனம்..!! முதல் பெண்தலைவராக  கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்வு...!!

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு புதிய தலைவர் நியமனம்..!! முதல் பெண்தலைவராக  கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்வு…!!

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) என்பது உலகம் முழுவதும் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் நிர்வாகத்தைக் கவனிக்கும் ஒரு முக்கியமான அரசு சாரா அமைப்பாகும். மேலும், ஒலிம்பிக் போட்டிகளின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளையும், அவை எப்போது, எங்கு நடத்தப்படும் என்பதையும் இந்தக் குழு தீர்மானிக்கிறது. இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் புதிய தலைவர் நியமனம் குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

சொந்த நிலத்தில் விவசாயம் செய்பவரா நீங்கள்..? அப்போ மார்ச் 31ம் தேதிக்குள் இதை செஞ்சு முடியுங்க..

அதாவது, நேற்று (20-03-2025) கிரேக்கத்தின் கோஸ்டா நவரினோவில் நடைபெற்ற 144வது சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே நாட்டைச் சார்ந்த நீச்சல் வீராங்கனையான கிறிஸ்டி கோவென்ட்ரி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 10வது தலைவராகவும், IOC வரலாற்றில் முதல் பெண் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், 2013 முதல் IOC தலைவராக பொறுப்பு வகித்த ஜெர்மன் தாமஸ் பாக் என்பவருக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!