KIOCL நிறுவனத்தில் புதிய வேலை – டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

0
KIOCL நிறுவனத்தில் புதிய வேலை - டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

PESB ஆனது Director (Finance) பணிக்கென KIOCL நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.3,40,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் KIOCL Limited
பணியின் பெயர் Director (Finance)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.02.2024
விண்ணப்பிக்கும் முறை Online / Offline

KIOCL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, KIOCL நிறுவனத்தில் Director (Finance) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Director கல்வி தகுதி:

இந்த KIOCL நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் CA, MBA, PGDM ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Director அனுபவம்:

Director (Finance) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 05 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Director வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

KIOCL சம்பளம்:

இந்த KIOCL நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை சம்பளமாக பெறுவார்கள்.

KIOCL தேர்வு முறை:

Director (Finance) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

KIOCL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://pesbnew.nic.in/Home/AdvertisVacancy என்ற இணைப்பில் இப்பணிக்கென தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் (14.02.2024) தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!