‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை காவ்யா வெளியிட்ட கடி ஜோக்ஸ் ரீல்ஸ் – குவியும் லைக்ஸ்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை காவ்யா வெளியிட்ட கடி ஜோக்ஸ் ரீல்ஸ் - குவியும் லைக்ஸ்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை காவ்யா வெளியிட்ட கடி ஜோக்ஸ் ரீல்ஸ் - குவியும் லைக்ஸ்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை காவ்யா வெளியிட்ட கடி ஜோக்ஸ் ரீல்ஸ் – குவியும் லைக்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் மிகவும் பிரபலமடைந்துள்ள காவியா அறிவுமணி தற்போது ஒரு குழந்தையுடன் சேர்ந்து ரீல்ஸ் ஒன்றை செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முல்லை வீடியோ:

சின்னத்திரை சீரியல்கள் தான் மக்களின் பொழுதுபோக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனால் சின்னத்திரை என்று எந்த வகையிலும் சொல்ல முடியாத அளவிற்கு சினிமாவை மிஞ்சும் கதை அம்சத்துடனும், அந்த கதையில் காதல், கோபம், அன்பு, தந்திரம் என்று அனைத்து தரப்பு அம்சங்களையும் கொண்டு வந்துள்ளனர். சீரியல்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தங்களின் சொந்த பெயரைவிட நடிக்கும் கதாபாத்திரங்களில் உள்ள பெயரை வைத்து அழைக்கும் அளவிற்கு உள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சாய் காயத்ரி அம்மாவுடன் வெளியிட்ட வீடியோ – இணையத்தில் வைரல்!

சில சமயங்களில், தவிர்க்க முடியாத காரணங்களினால் தொடர் ஆரம்பிக்கும் போது நடித்த நடிகர், நடிகைகள் இடையில் மாற்றப்படுவர். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஆரம்பிக்கும் போது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா இறப்பிற்கு பின்னர், அந்த வேடத்தில் காவ்யா அறிவுமணி நடிக்க தொடங்கினார். முதலில் இவரை முல்லை வேடத்தில் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வதில் சிரமம் இருந்தது. இருப்பினும் விடா முயற்சியின் விளைவால் தற்போது மக்களின் மனதில் முல்லையாக நிற்கிறார்.

‘பாரதி கண்ணம்மா’ ரோஷினிக்கு சீரியல் குழு அளித்த சர்ப்ரைஸ் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இவர் சமூக வலைத்தளங்களில் அதிக ஆக்ட்டிவாக இருப்பவர். இதனால் இன்ஸ்டா பக்கத்தில் அதிக பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார். தற்போது ஒரு குழந்தையுடன் சேர்ந்து சந்தானத்தின் நகைச்சுவை ஒன்றை ரீல்ஸ் ஆக செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு அதிக லைக்ஸ்களை ரசிகர்கள் குவித்து வருகின்றனர். இதனால் இணையத்தில் காவ்யாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!