Kanchipuram District Recruitment 2019 Out – Application Form

0
Kanchipuram District Recruitment 2019 Application Form
Kanchipuram District Recruitment 2019 Application Form

Kanchipuram District Recruitment 2019 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி வரம்பிற்கு உட்பட்ட ஊரக வளர்ச்சி துறையின் கீழ் காலியாக உள்ள பணிகளினை நிரப்பும் பொருட்டு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை 11.11.2019 முதல் 25.11.2019 வரை சமர்ப்பிக்கலாம்

ஊரக வளர்ச்சி துறையின் காலிப்பணிகள்:

  • Night Watchman – 04
  • Office Assistant – 01
  • Driver – 06

வயது வரம்பு :

30 முதல் 40 வயது வரை இருக்கும் வேட்பாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி:

8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் எளிமையான மொழி நடை இருத்தல் வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.15, 700 முதல் ரூ. 62,000/- வரை வழங்கப்படும்

கீழே ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு

Download Driver Notification PDF

Download Office Assistant PDF

Download Night Watchman PDF

Application form – Click & Download

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TN  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!