சென்னையில் ரூ.56,084/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
சென்னையில் ரூ.56,084/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் காலியாக உள்ள Tutor (Music) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒரு பணியிடம் காலியாக உள்ளது. சென்னையில் பணிபுரிய விருப்பம் உள்ள தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் 18.09.2023க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் கலாக்ஷேத்ரா அறக்கட்டளை
பணியின் பெயர் Tutor (Music)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை காலிப்பணியிடங்கள்:

Tutor (Music) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கலாக்ஷேத்ரா கல்வி தகுதி:

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில்Diploma or Degree holder in Carnatic Music முடித்திருக்க வேண்டும்.

Tutor தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

Tutor – ரூ.56,084/-

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் இயக்குநர், கலாக்ஷேத்ரா அறக்கட்டளை, திருவான்மியூர், சென்னை – 600 041 என்ற முகவரிக்கு அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் அனுப்பி து அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!