ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9% உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!

0
ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9% உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஆறாவது ஊதியக் குழுவின் படி ஊதியம் பெற்று வரும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி தற்போது 9% உயர்த்தப்பட்டுள்ளது.

அகவிலைப்படி:

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த மாதம் ஏழாவது ஊதியக் குழுவின் அடிப்படையில் 4% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஊழியர்களுக்கான அகவிலைப்படி படி தற்போது 46 % உயர்ந்துள்ளது. இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஆறாவது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெற்று வரும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் ரூ.56,084/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இது தொடர்பாக மாநில நிதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இனி 6-வது ஊதிய குழுவின் கீழ் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி 230 சதவீதமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்டுள்ள அகவிலைப்படி 2023 ஜூலை மாதம் கணக்கீட்டு வழங்கப்படும் என நிதி துறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!