முன்னணி நிறுவனங்களில் பறிபோகும் வேலைவாய்ப்புகள் – AI தொழில்நுட்பம் தான் காரணமா?

0
முன்னணி நிறுவனங்களில் பறிபோகும் வேலைவாய்ப்புகள் - AI தொழில்நுட்பம் தான் காரணமா?
முன்னணி நிறுவனங்களில் பறிபோகும் வேலைவாய்ப்புகள் - AI தொழில்நுட்பம் தான் காரணமா?
முன்னணி நிறுவனங்களில் பறிபோகும் வேலைவாய்ப்புகள் – AI தொழில்நுட்பம் தான் காரணமா?

முன்னணி அமெரிக்க நிறுவனத்தில் தற்போது அதிரடியாக ஆயிரக்கணக்கானவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணி நீக்கம்:

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை காரணமாக முன்னணி நிறுவனங்களில் பணி நீக்க நடைமுறை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பணியாளர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது அமெரிக்காவின் பிரபல நிறுவனத்தில் 3,900 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணி நீக்கங்களுக்கு செயற்கை நுண்ணறிவு தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC AE (EEE) Exam – Super OFFER in Online Course.. Are You Ready to Book!

இதே போல், மே மாதத்தில் சுமார் 80,000 பணியாளர்களும், ஏப்ரல் மாதத்தில் 20% க்கும் அதிகமான பணியாளர்கள் அமெரிக்க நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அறிஞர்கள், வளர்ந்து வரும் AI பயன்பாட்டின் மூலம் இனி வரும் காலங்களில் அதிக பணியிழப்பு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!