JIPMER புதுச்சேரியில் மாதம் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
JIPMER புதுச்சேரியில் மாதம் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
JIPMER புதுச்சேரியில் மாதம் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
JIPMER புதுச்சேரியில் மாதம் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சியின் ஜவஹர் நிறுவனம் ஆனது Tutor in Speech Pathology & Audiology பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02.03.2023 அன்று அல்லது அதற்கு முன் மின்னஞ்சல் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் JIPMER புதுச்சேரி
பணியின் பெயர் Tutor in Speech Pathology & Audiology
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.03.2023
விண்ணப்பிக்கும் முறை Email
JIPMER புதுச்சேரி காலிப்பணியிடங்கள்:

Tutor in Speech Pathology & Audiology பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Nurse கல்வி தகுதி:

ஜிப்மர் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Postgraduate degree in Speech & Language Pathology or Audiology முடித்திருக்க வேண்டும்.

JIPMER புதுச்சேரி வயது வரம்பு:

ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆஃப் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆண்டுகள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

JIPMER சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.60,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

IT வேலை வேண்டுமா? Accenture நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!!

விண்ணப்ப கட்டணம்:
  • UR & OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • SC & ST விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை 02.03.2023-க்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!