ரூ.45 ஆயிர ஊதியத்தில் ஜிப்மரில் வேலைவாய்ப்பு 2021 !!
புதுச்சேரியில் செயல்படும் ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழக நிறுவனத்தில் உருவாகியுள்ள காலியிடங்களை நிரப்பிக் கொள்ள அந்நிறுவன சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. Research Fellow & Senior Trial Coordinator பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பிக்க விரும்புவோருக்கு தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | JIPMER |
பணியின் பெயர் | Research Fellow & Senior Trial Coordinator |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 09.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
ஜிப்மர் காலிப்பணியிடங்கள் !!
ஜிப்மர் பல்கலைக்கழக அறிவிப்பில் Research Fellow & Senior Trial Coordinator பணியிடங்களுக்கு தலா 01 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
- Research Fellow – அதிகபட்சம் 35 வயது வரை
- Senior Trial Coordinator – அதிகபட்சம் 40 வயது வரை
கல்வித்தகுதி :
- Research Fellow பணிகள் – இப்பணிக்கு விண்ணப்பிப்போர் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிகளில் ஓராண்டாவது பணியாற்றிய அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
- Senior Trial Coordinator பணிகள் – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Life Science பாடப்பிரிவில் UG தேர்ச்சியுடன் இப்பணிகளில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.45,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பிப்போர் Written Exam/Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் வரும் 09.02.2021 அன்றுக்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Official Notification PDF
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |