JIPMER ஆணையத்தில் Senior Accounts Officer காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது!

0
JIPMER ஆணையத்தில் Senior Accounts Officer காலிப்பணியிடங்கள் - தேர்வு கிடையாது!
JIPMER ஆணையத்தில் Senior Accounts Officer காலிப்பணியிடங்கள் - தேர்வு கிடையாது!
JIPMER ஆணையத்தில் Senior Accounts Officer காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது!

JIPMER ஆணையம் ஆனது Registrar, Senior Accounts Officer, Senior Stores Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 17 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Registrar, Senior Accounts Officer, Senior Stores Officer etc
பணியிடங்கள் 17
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.05.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
JIPMER காலிப்பணியிடங்கள்:

Registrar, Senior Accounts Officer, Senior Stores Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 17 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Senior Accounts Officer தகுதி:

Graduate, B.E. / B.Tech., Master’s Degree Diploma தேர்ச்சி பெற்ற மத்திய அல்லது மாநில அரசில் analogous பதவிகளில் அதிகாரியாக பணிபுரிந்தவார்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

JIPMER வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ள்ளது.

Senior Accounts Officer ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் Level – 5 முதல் Level – 12 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

வங்கியில் பணிபுரிய வேண்டுமா? Saraswat Bank ல் வேலைவாய்ப்பு- 150 காலிப்பணியிடங்கள்!

JIPMER தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 29.05.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!