JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021 – ஊதியம் ரூ.31,000/-

0
JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021 - ஊதியம் ரூ.31,000
JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021 - ஊதியம் ரூ.31,000

JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021 – ஊதியம் ரூ.31,000/-

புதுச்சேரியில் செயல்படும் ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் அறிவிப்பில் Project Assistant பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 30.04.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
JIPMER வேலைவாய்ப்பு :

JIPMER பல்கலைக்கழகத்தில் Project Assistant ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Speech Language Pathology or MASLP பாடப்பிரிவுகளில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Written Exam & Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.04.2021 அன்றுக்குள் டாக்டர் சீனிவாசன் ஜி, ENT துறை, இன்ஸ்டிடியூட் பிளாக், 1 வது மாடியில், ஜிப்மர், புதுச்சேரி -605006 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download JIPMER Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!