JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.27,295/-
JIPMER புதுச்சேரி மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. அதில் Lab Technician பணிகளுக்கு என தலா ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
JIPMER வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- Microbiology/ Life Science பாடப்பிரிவில் PG தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.27,295/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
- பதிவாளர்கள் அனைவரும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 29-04-2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணபித்துக் கொள்ளாலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.