JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021 – ரூ.27,295/- சம்பளம்

1
JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள் !!
JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள் !!

JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள் !!

JIPMER புதுச்சேரி மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Lab Technician பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Lab Technician
பணியிடங்கள் 02
கடைசி தேதி 29.04.2021
விண்ணப்பிக்கும் முறை Email
JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021 :

Lab Technician பணிகளுக்கு என தலா ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

JIPMER கல்வித்தகுதி :
  • Senior Lab Technician – Microbiology பாடப்பிரிவில் PG தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Lab Technician – Microbiology/ Life Science பாடப்பிரிவில் PG தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.27,295/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

JIPMER தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 29-04-2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணபித்துக் கொள்ளாலாம்.

Download JIPMER Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!