ஜிப்மரில் DEO காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ.18 ஆயிர ஊதியத்தில் வேலை!!

0
ஜிப்மரில் DEO காலிப்பணியிடங்கள் - மாதம் ரூ.18 ஆயிர ஊதியத்தில் வேலை!!
ஜிப்மரில் DEO காலிப்பணியிடங்கள் - மாதம் ரூ.18 ஆயிர ஊதியத்தில் வேலை!!
ஜிப்மரில் DEO காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ.18 ஆயிர ஊதியத்தில் வேலை!!

ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான JIPMER புதுச்சேரியில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு மே மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் மேற்கூறப்பட்டுள்ள பணிக்கு என 04 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

JIPMER வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

  • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 25.05.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!