JIPMER Data Entry Operator வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.18,000/-

2
JIPMER Data Entry Operator வேலைவாய்ப்பு
JIPMER Data Entry Operator வேலைவாய்ப்பு
JIPMER Data Entry Operator வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.18,000/-

ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான JIPMER புதுச்சேரியில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 25-05-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம்  JIPMER புதுச்சேரி
பணியின் பெயர் Data Entry Operator
பணியிடங்கள் 04
கடைசி தேதி 25-05-2021
விண்ணப்பிக்கும் முறை Offline

JIPMER காலிப்பணியிடங்கள்:

Data Entry Operator – 04

JIPMER புதுச்சேரி வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

DEO கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:

Data Entry Operator – ரூ.18,000/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 25.05.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!