ஜியோ பயனர்களுக்கு அடித்த ஜாக்பாட் – இனி எல்லாமே அன்லிமிடெட் தான்!

0
ஜியோ பயனர்களுக்கு அடித்த ஜாக்பாட் - இனி எல்லாமே அன்லிமிடெட் தான்!

ஜியோ நிறுவனத்தின் பயனர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான சூப்பர் திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜியோ ரீசார்ஜ் திட்டம்:

நாடு முழுவதும் இணைய பயன்பாட்டில் புதிய பாதையை கொண்டு வந்தது ஜியோ நிறுவனம் தான். ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் தான் அதிக அளவிலான பயனர்கள் இணையத்தை பயன்படுத்த தொடங்கினார்கள். ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு தற்போது அன்லிமிடெட் பலன்களை ரீசார்ஜ் திட்டத்தின் வாயிலாக அறிமுகம் செய்துள்ளது.

மாணவர்களுக்கு இலவச கட்டாய கல்வி திட்டம் – முழு விவரங்களுடன்!

அதன்படி ரூபாய் 1,199 ரீசார்ஜ் பிளானில் 84 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக முதலில் அதிவேக 2GB டேட்டா பின்னர் , அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மற்றும் 14 OTT தளங்களுக்கான இலவச அணுகல்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் 24 மணி நேரமும் பொழுதுபோக்கு நிகழ்வுகளை கண்டு பயனர்கள் மகிழ முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!