2024 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் – முழு பட்டியல் இதோ!!

0
2024 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் - முழு பட்டியல் இதோ!!
2024 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் - முழு பட்டியல் இதோ!!
2024 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் – முழு பட்டியல் இதோ!!

ஜம்மு காஷ்மீர் அரசு 2024 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

அரசு விடுமுறை:

2023 ஆம் ஆண்டின் இறுதியில் நாம் பயணித்து கொண்டிருக்கிறோம். 2024 ஆம் ஆண்டிற்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் ஒவ்வொரு அரசு அந்த ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் தமிழக அரசும் 2024 ஆம் ஆண்டிற்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில், தற்போது ஜம்மு காஷ்மீர் அரசு சிவில் செயலகத்தின் பொது நிர்வாகத் துறையால் 2024 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அட்டவணையை வெளியிட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

தற்போது, அரசு வெளியிட்டுள்ள அரசு விடுமுறை நாட்களை காணலாம்.
  • ஜனவரி 26 – குடியரசு தினம்
  • மார்ச் 8 – மகாசிவராத்திரி
  • ஹோலி மார்ச் 25, ஏப்ரல் 1 – வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை
  • ஏப்ரல் 5 – ஜுமாத்-உல்-விடா
  • ஏப்ரல் 7 – ஷப்-I-கத்ர்
  • ஏப்ரல் 9 – 1வது நவராத்திரி
  • ஏப்ரல் 13 – ஈதுல்-பித்ர்
  • ஏப்ரல் 14 – பைசாகி

தமிழகத்தில் டிச.13ம் தேதி மின்தடை – எந்த ஏரியாவில் தெரியுமா? விவரங்கள் இதோ!

  • மே 23 – டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த நாள்
  • ஜூன் 17, 18 – புத்த பூர்ணிமா
  • ஜூலை 5 – ஈத்-உல்-அஜா
  • ஜூலை 17 – குரு ஹர்கோவிந்த் ஜியின் பிறந்தநாள்
  • ஆகஸ்ட் 26 – சுதந்திர தினம்
  • செப்டம்பர் 16 – ஜன்மாஷ்டமி
  • செப்டம்பர் 23 – ஈத்-இ-மிலாதுல்-நபிஜ்
  • அக்டோபர் 12 – தசரா
  • நவம்பர் 1 – ஈத்-இ-மிலாத்-உல்-நபி
  • நவம்பர் 15 – மகாராஜா ஹரி சிங் ஜியின் பிறந்தநாள்
  • டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ் தினம்

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!