மதுரையில் ஆரம்பமாகிறது அனல்பறக்கும் ஜல்லிக்கட்டு…காளைகள் தயார்படுத்தும் பணி  தீவிரம்..! ” மிகுந்த எதிர்பார்ப்புடன் மக்கள்’..!!

0
????????? ???????????? ???????????? ????????????...??????? ?????????????? ???  ???????..! " ??????? ???????????????? ??????'..!!
மதுரையில் ஆரம்பமாகிறது அனல்பறக்கும் ஜல்லிக்கட்டு...காளைகள் தயார்படுத்தும் பணி  தீவிரம்..! " மிகுந்த எதிர்பார்ப்புடன் மக்கள்'..!!

மதுரையில் ஆரம்பமாகிறது அனல்பறக்கும் ஜல்லிக்கட்டு…காளைகள் தயார்படுத்தும் பணி  தீவிரம்..! ” மிகுந்த எதிர்பார்ப்புடன் மக்கள்’..!!

 

தமிழர்களின் வீர விளையாடான,”ஜல்லிக்கட்டு” என்பது  மக்களால் கொண்டப்படும் ஒரு புகழ்பெற்ற வீர விளையாட்டு ஆகும். மேலும், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டானது மதுரையில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. மேலும், இதில் சிறந்த மாடுபிடி  வீரருக்கு தமிழக அரசு சார்பில் “கார்” பரிசாக வழங்கப்படுகிறது. அதேபோல், சிறந்த மாட்டுக்கும் கார் பரிசாக  வழங்கப்படுகிறது.

அந்த வகையில், 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை தயார் படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!