தமிழக ரயில்வேயில்(CMRL) Director வேலை 2024 – மாத ஊதியம்:  ரூ.3,40,000/- || முழு விவரங்களுடன்!

0
????? ???????????(CMRL) Director ???? 2024 - ??? ??????:  ??.3,40,000/- || ???? ????????????!
தமிழக ரயில்வேயில்(CMRL) Director வேலை 2024 - மாத ஊதியம்:  ரூ.3,40,000/- || முழு விவரங்களுடன்!

தமிழக ரயில்வேயில்(CMRL) Director வேலை 2024 – மாத ஊதியம்:  ரூ.3,40,000/- || முழு விவரங்களுடன்!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Director பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

CMRL காலிப்பணியிடங்கள்:

Director பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Director கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 25 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

CMRL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 58 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் Senior Consultant வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

Director ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

CMRL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Deputation / Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!