வருமான வரி துறையில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.40,000/- ஊதியம்!

0
வருமான வரி துறையில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.40,000/- ஊதியம்!
வருமான வரி துறையில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.40,000/- ஊதியம்!
வருமான வரி துறையில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.40,000/- ஊதியம்!

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Young Professional பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Income Tax Appellate Tribunal
பணியின் பெயர் Young Professional
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.09.2023
விண்ணப்பிக்கும் முறை Email
Income Tax Appellate Tribunal காலிப்பணியிடங்கள்:

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Young Professional பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Income Tax Appellate Tribunal வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 35 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Income Tax Appellate Tribunal கல்வி தகுதி:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate / Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Income Tax Appellate Tribunal ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.40,000/- ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

B.E தேர்ச்சி பெற்றவரா? NPCI ஆணையத்தில் Senior Associate வேலைவாய்ப்பு || உடனே விண்ணப்பியுங்கள்!

Income Tax Appellate Tribunal தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Screening / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Income Tax Appellate Tribunal விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!