B.E தேர்ச்சி பெற்றவரா? NPCI ஆணையத்தில் Senior Associate வேலைவாய்ப்பு || உடனே விண்ணப்பியுங்கள்!

0
B.E தேர்ச்சி பெற்றவரா? NPCI ஆணையத்தில் Senior Associate வேலைவாய்ப்பு || உடனே விண்ணப்பியுங்கள்!
B.E தேர்ச்சி பெற்றவரா? NPCI ஆணையத்தில் Senior Associate வேலைவாய்ப்பு || உடனே விண்ணப்பியுங்கள்!
B.E தேர்ச்சி பெற்றவரா? NPCI ஆணையத்தில் Senior Associate வேலைவாய்ப்பு || உடனே விண்ணப்பியுங்கள்!

NPCI ஆனது Senior Associate / Lead/ Senior Lead AePS Product பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NPCI
பணியின் பெயர் Senior Associate / Lead/ Senior Lead AePS Product
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
NPCI காலிப்பணியிடங்கள்:

Senior Associate / Lead/ Senior Lead AePS Product பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Associate கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Tech/ B.E/ MBA / PGDM தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Senior Associate முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 8 முதல் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NPCI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு NPCI-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Associate தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

BECIL ஆணையத்தில் Data Entry Operator வேலை – மாத ஊதியம்: ரூ.17,498/- || உடனே விண்ணப்பியுங்கள்!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!