இஸ்ரோ நிறுவனத்தில் வேலை 2020

0
இஸ்ரோ நிறுவனத்தில் வேலை 2020
இஸ்ரோ நிறுவனத்தில் வேலை 2020

இஸ்ரோ நிறுவனத்தில் வேலை 2020

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பதவியினை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

ICF இந்தியன் ரயில்வே வேலைவாய்ப்பு 2020

பணியிடங்கள் :

  • சயின்டிஸ்ட் பணியிடங்கள் – 21
  • டெக்னிக்கல் அசிஸ்டன்ட் (பல்வேறு பிரிவு) – 25
  • பிற பணியிடங்கள் – 6

என மொத்தம் 55 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

பதவி வாரியாக வயது வரம்பு மாறுபடும்

கல்வித்தகுதி :

பணிகளுக்கு தொடர்புடைய பிரிவுகளில் பொறியியல் / இளங்கலை / டிப்ளமோ / ஐடிஐ ஆகியவற்றில் தேர்ச்சில் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – செங்கோட்டையன் அறிவிப்பு

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 17.05.2020 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!