TNMRB Assistant Surgeon வேலை 2020 – அதிகாரபூர்வ அறிவிப்பு

0
TNMRB Assistant Surgeon வேலை 2020 - அதிகாரபூர்வ அறிவிப்பு
TNMRB Assistant Surgeon வேலை 2020 - அதிகாரபூர்வ அறிவிப்பு

TNMRB Assistant Surgeon வேலை 2020 – அதிகாரபூர்வ அறிவிப்பு

தமியாக மருத்துவ பணியாளர் தேர்வாணையம் ஆனது காலியாக உள்ள உதவி அறுவை சிகிச்சையாளர் பதவியினை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

இஸ்ரோ நிறுவனத்தில் வேலை 2020

பணியிடங்கள் :

மருத்துவ துறையில் மொத்தம் 123 உதவி அறுவை சிகிச்சையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 38 முதல் 57 வரை இருக்கலாம்

கல்வித்தகுதி :

மருத்துவ பாடங்களில் இளநிலை / முதுநிலை தேர்ச்சில் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ICF இந்தியன் ரயில்வே வேலைவாய்ப்பு 2020

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 56100 – 177500 வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Ideas2IT தனியார் வேலை அறிவிப்பு 2020

விண்ணப்பக்கட்டணம் ;

விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ. 1000 விண்ணப்பக்கட்டணம் ஆக செலுத்த வேண்டும். SC / ST விண்ணப்பதாரர்கள் ரூ. 500 செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 19.05.2020 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

Apply Online 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!